← Pastor Benny Joshua (Vol 1) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 1 • பாகம் 1 பாடல் #10 📜 3 Stanzas பாஸ்டர் பென்னி ஜோசுவா

என் உயிரான இயேசு என் ஜீவனான இயேசு

En Uyirana Yesu

✍️ Composed & Sung by Pastor Benny Joshua {பாஸ்டர் பென்னி ஜோசுவா}
17
✨ பல்லவி (Chorus)

என் உயிரான இயேசு என் ஜீவனான இயேசு

En uyiraana Yaesu en jeevanaana Yaesu

உம்மைத்தானே நேசிக்கிறேன்

Ummaiththaanae naesikkiraen

என் மூச்சான இயேசு என் வாழ்வான இயேசு

En moochaana Yaesu en vaazhvaana Yaesu

உமக்காகவே வாழ்கின்றேன்

Umakkaagavae vaazhgintraen

சரணம் 1 (Verse 1)

உம்மை விட்டு எங்கே போவேன் நான்

Ummai vittu engkae poavaen naan

நீர் மட்டுமே என் வாழ்வின் அடைக்கலமே

Neer mattumae en vaazhvin adaikkalamae

உம் வசனமே என் கால்களுக்கு தீபம்

Um vasanamae en kaalgalukku theebam

என் பாதைக்கு வெளிச்சமுமே

En paathaikku velichamumae

சரணம் 2 (Verse 2)

உம் திருமுகம் நோக்கிப் பார்க்கின்றேன்

Um thirumugam noakkip paarkkintraen

உம் அன்பினில் மூழ்கித் திளைக்கின்றேன்

Um anbinil moozhgith thilaikkintraen

ஆயுளெல்லாம் உம் பாதம் அமர்ந்திருப்பேன்

Aayulellaam um paatham amarnthiruppaen

என்றென்றும் உம்மைப் பாடுவேன்

Entrentrum ummaip paaduvaen