சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார்
Seerpaduthuvaar
சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார்
Seerpaduthuvaar sthirapaduthuvaar
பலப்படுத்துவார் நிலைநிறுத்துவார்
Balapaduthuvaar nilainiruthuvaar
சிறிது காலம் பாடுபடும் நம்மை
Siridhu kaalam paadubadum nammai
நித்திய மகிமையில் பங்கு பெறச் செய்வார்
Nithiya magimaiyil pangu perach cheivaar
உடைந்த பாண்டத்தை உருக்கி வார்த்து
Udaindha paandathai urukki vaarthu
மகிமையின் பாத்திரமாய் மாற்றிடுவார்
Magimaiyin paathiramaai maatriduvaar
குயவன் கையில் களிமண் போல
Kuyavan kaiyil kaliman pola
ஒப்புக்கொடுத்து வாழ்ந்திடுவோம்
Oppukkoduthu vaazhndhiduvom
காற்றைக் காணோம் மழையைக் காணோம்
Kaattraik kaanom mazhaiyaik kaanom
ஆனாலும் வாய்க்கால்கள் நிரம்பி வழியும்
Aanaalum vaaikkaalgal nirambi vazhiyum
தேவனின் வாக்குத்தத்தம் உண்மை உள்ளது
Dhevanin vaakkuthatham unmai ulladhu
காலத்தில் நன்மையை செய்திடுவார்
Kaalathil nanmaiyai seidhiduvaar