யூதாவின் ராஜாவே உம்மை ஆராதிக்கின்றோம்
Yudhavin Raja
யூதாவின் ராஜாவே உம்மை ஆராதிக்கின்றோம்
Yudhaavin Raajaavae ummai aaraadhikkindroam
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் இயேசுவே
Singaasanathil veetrirukkum Yesuvae
ஜெயம் பெற்ற சிங்கம் நீரே
Jeyam pettra singam Neerae
எங்கள் ஜெயக்கொடியும் நீரே
Engal jeyakkodiyum Neerae
சத்துருவின் சேனைகளை முறியடித்தீர்
Sathuruvin saenaigalai muriyaditheer
மரணத்தை ஜெயமாய் விழுங்கி விட்டீர்
Maranathai jeyamaai vizhungi vitteer
பாதாளத்தின் திறவுகோல் உம் கையிலே
Paadhaalaththin thiravukol um kaiyilae
என்றென்றும் உயிரோடு வாழ்பவரே
Endrendrum uyirodu vaazhbavarae
முழங்கால்கள் யாவும் உமக்கு முன்பாக முடங்கும்
Muzhangkaalgal yaavum umakku munbaaga mudangum
நாவுகள் யாவும் உம்மை ஆண்டவர் என்று அறிக்கை செய்யும்
Naavugal yaavum ummai Aandavar endru arikkai seiyum
ராஜாதி ராஜாவே கர்த்தாதி கர்த்தரே
Raajaadhi Raajaavae Karththaadhi Karththarae
என்றென்றும் ஆளுகை செய்திடுவீர்
Endrendrum aalugai seidhiduveer