← Pastor Benny Joshua (Vol 1) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 1 • பாகம் 1 பாடல் #15 📜 3 Stanzas பாஸ்டர் பென்னி ஜோசுவா

அற்புதங்கள் அடையாளங்கள் செய்கின்ற தேவன்

Arpudhangal Adayalangal

✍️ Composed & Sung by Pastor Benny Joshua {பாஸ்டர் பென்னி ஜோசுவா}
17
✨ பல்லவி (Chorus)

அற்புதங்கள் அடையாளங்கள் செய்கின்ற தேவன் நீரே

Arpudhangal adayalangal seigindra Dhevan Neerae

வல்லமையின் ராஜாவே ஆராதிக்கின்றோம்

Vallamaiyin Raajaavae aaraadhikkindroam

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே

Naettrum indrum endrum maaraadhavarae

எங்கள் நடுவில் கிரியை செய்திடுவீர்

Engal naduvil kiriyai seidhiduveer

சரணம் 1 (Verse 1)

செங்கடலை இரண்டாகப் பிளந்தவரே

Sengadalai irandaagap pilandhavarae

வழியில்லாத இடத்தில் வழி திறந்தீர்

Vazhiyillaadha idathil vazhi thirantheer

இன்றும் என் வாழ்வின் தடைகள் யாவையும்

Indrum en vaazhvin thadaigal yaavaiyum

உடைத்து எறிந்து வழி செய்திடுவீர்

Udaithu erindhu vazhi seidhiduveer

சரணம் 2 (Verse 2)

குருடரின் கண்களைத் திறந்த தெய்வமே

Kurudarin kangalaith thirandha Deivamae

செவிடரின் காதுகளைக் கேட்கச் செய்தீர்

Sevidarin kaadhugalaik kaetkach cheidheer

சகல நோய்களையும் சுகமாக்கும் வல்லவரே

Sagala noigalaiyum sugamaakkum vallavarae

உம் தழும்புகளால் நான் சுகமானேன்

Um thazhumbugalaal naan sugamaanaen