நீர் வாழ்கவே நீர் வாழ்கவே
Neer Vazhgavae
நீர் வாழ்கவே நீர் வாழ்கவே
Neer vaazhgavae Neer vaazhgavae
இயேசுவே நீர் வாழ்கவே
Yesuvae Neer vaazhgavae
என்றென்றும் வாழ்கவே ராஜாதி ராஜாவே
Endrendrum vaazhgavae Raajaadhi Raajaavae
எங்கள் துதிகளின் மத்தியில் நீர் வாழ்கவே
Engal thudhigalin madhiyil Neer vaazhgavae
மண்ணுலகில் வந்து மாந்தரை மீட்டீர்
Mannulagil vandhu maandharai meetteer
மகிமையின் தேவன் தாழ்மையை ஏற்றீர்
Magimaiyin Dhevan thaazhmaiyai aettreeer
உம் தியாக அன்பிற்கு ஈடில்லையே
Um thiyaaga anbirku eedillaiyae
உம்மைப் போல நேசர் யாருமில்லையே
Ummaip pola Naesar yaarumillaiyae
உயிர்த்தெழுந்த ஜீவ அதிபதியே
Uyirththezhundha jeeva adhipadhiyae
மரணத்தை ஜெயித்த மா மன்னரே
Maranathai jeyiththa maa mannarae
எங்கள் புகழ்ச்சியின் பாத்திரரே
Engal pugazhchiyin paaththirarae
என்றென்றும் வாழ்கவே
Endrendrum vaazhgavae