தகப்பனே என் தகப்பனே
Thagappanae En Thagappanae
தகப்பனே என் தகப்பனே
Thagappanae en thagappanae
தாயினும் மேலானவரே
Thaayinum maelaanavarae
உயிருள்ள நாளெல்லாம் பாடுவேன்
Uyirulla naalellaam paaduvaen
உம் அன்பை விவரிக்க வார்த்தையில்லையே
Um anbai vivarikka vaarthaiyillaiyae
கருவிலே என்னைக் கண்டீரையா
Karuvilae ennaik kandeeraiyaa
பேர் சொல்லி என்னைக் கூப்பிட்டீரே
Paer solli ennaik kooppitteerae
தாயின் கருவில் உருவான நாள் முதல்
Thaayin karuvil uruvaana naal mudhal
கரங்களில் ஏந்தி சுமந்தீரையா
Karangalil aendhi sumandheeraiyaa
தகப்பன் பிள்ளைக்கு இரங்குவது போல
Thagappan pillaikku iranguvadhu pola
என் மேல் நீர் இரக்கம் கொண்டீர்
En mael Neer irakkam kondeer
என் பலவீனங்களை அறிந்தவரே
En balaveenangalai arindhavarae
உம் அன்பினால் என்னை அணைத்துக் கொண்டீர்
Um anbinaal ennai anaithuk kondeer