ஏன் ஹக்கோரே (ஜீவதண்ணீர் தந்தீர்)
En Hakkore
ஏன் ஹக்கோரே ஏன் ஹக்கோரே
En Hakkore En Hakkore
கூப்பிட்டேன் ஜீவதண்ணீர் தந்தீரையா
Kooppittaen jeevathanneer thandheeraiyaa
தாகத்தால் சோர்ந்து மடிந்த வேளையில்
Dhaagaththaal sorndhu madindha vaelaiyil
கன்மலையைத் திறந்து ஜீவ ஊற்று தந்தீர்
Kanmalaiyaith thirandhu jeeva oottru thandheer
சாம்பலில் கிடந்த சிம்சோனின் குரல் கேட்டு
Saambalil kidandha Simsonin kural kaettu
கன்மலையை பிளந்து தண்ணீர் சுரக்கச் செய்தீர்
Kanmalaiyai pilandhu thanneer surakkach cheidheer
அப்படியே என் கண்ணீரின் விண்ணப்பம் கேட்டு
Appadiyae en kanneerin vinnappam kaettu
தாகம் தீர்த்து உயிர்ப்பித்தீரையா
Dhaagam theerthu uyirpiththeeraiyaa
வறண்ட நிலத்தில் ஆறுகளை உருவாக்குவீர்
Varandha nilaththil aarugalai uruvaakkuveer
பாலைவனத்தில் பாதைகளை திறந்திடுவீர்
Paalaivanathil paadhaigalai thirandhiduveer
நீர் செய்யும் அற்புதங்கள் பெரிதானவை
Neer seiyum arpudhangal peridhaanavai
உம்மை நம்பும் எவரும் வெட்கப்படுவதில்லை
Ummai nambum evarum vetkappaduvadhillai