உண்மையுள்ளவரே உத்தமரே
Unmai Ullavarae
உண்மையுள்ளவரே உத்தமரே
Unmaiyullavarae uththamarae
என்றும் மாறாத என் நேசரே
Endrum maaraadha en Naesarae
சொன்னதை செய்திடும் சர்வ வல்லவரே
Sonnadhaich cheidhidum sarva vallavarae
உம்மைப் போல தெய்வமில்லை பூமியிலே
Ummaip pola Deivamillai boomiyilae
மனிதர்கள் மறந்தாலும் நீர் மறப்பதில்லை
Manidhargal marandhaalum Neer marappadhillai
சொந்தங்கள் வெறுத்தாலும் தள்ளுவதில்லை
Sondhangal veruththaalum thalluvadhillai
உள்ளங்கையில் என்னைப் பொறித்து வைத்தீர்
Ullangaiyil ennaip porithu vaiththeer
உம் கண்மணி போலப் பாதுகாத்தீர்
Um kanmani pola paadhukaaththeer
ஆயிரம் தலைமுறைகள் ஆனாலும்
Aayiram thalaimuraigal aanaalum
உம் உடன்படிக்கை ஒருபோதும் மறையாது
Um udanpadikkai orupodhum maraiyaadhu
நம்பினோரை கைவிடாத நல்ல தகப்பனே
Nambinorai kaividaadha nalla thagappanae
உம்மையே என்றும் தொழுதிடுவேன்
Ummaiyae endrum thozhdhiduvaen