அபிஷேக ஒலிவ மரம் நான்
Abishega Oliva Maram
அபிஷேக ஒலிவ மரம் நான்
Abishega oliva maram naan
தேவாலயத்தில் செழித்திருப்பேன்
Dhevaalayathil sezhiththiruppaen
தேவனின் கிருபையை என்றென்றைக்கும்
Dhevanin kirubaiyai endrendraikkum
நம்பி வாழ்ந்திடுவேன்
Nambi vaazhndhiduvaen
நீரூற்றின் ஓரமாய் நடப்பட்டு
Neerootttrin oaramaai nadappattu
தக்க காலத்தில் கனிகளைத் தந்திடுவேன்
Thakka kaalathil kanigalaith thandhiduvaen
இலைகள் உதிராமல் பசுமையாய் இருப்பேன்
Ilaigal udhiraamal pasumaiyaai iruppaen
செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்
Seivadhellaam vaaikkach cheiveer
புதிய எண்ணெயால் என்னை அபிஷேகித்தீர்
Pudhiya ennaiyaal ennai abhishegitheer
என் பாத்திரம் நிரம்பி வழியச் செய்தீர்
En paaththiram nirambi vazhiyach cheidheer
நன்மையும் கிருபையும் என் வாழ்நாளெல்லாம்
Nanmaiyum kirubaiyum en vaazhnaalellaam
என்னைத் தொடரச் செய்தீரையா
Ennaith thodarach cheidheeraiyaa