கன்மலையானவர் உறைவிடமானவர்
Kanmalaiyanavar
கன்மலையானவர் உறைவிடமானவர்
Kanmalaiyaanavar uraividamaanavar
இரட்சணிய கன்மலையாம் இயேசுவே
Iratchaniya kanmalaiyaam Yesuvae
அசைக்கப்படுவதில்லை நான் அசைக்கப்படுவதில்லை
Asaikkappaduvadhillai naan asaikkappaduvadhillai
என் கன்மலையின் மேல் நிற்கின்றேன்
En kanmalaiyin mael nirkindroam
பெருங்காற்று அடித்தாலும் பெருவெள்ளம் வந்தாலும்
Perungkaattru adiththaalum peruvellam vandhaalum
என் வீடானது ஒருபோதும் விழாது
En veedaanadhu orupodhum vizhaadhu
கன்மலையாம் இயேசுவின் மேல் அஸ்திபாரம்
Kanmalaiyaam Yesuvin mael asthibaaram
என்றென்றும் நிலைத்து நிற்கும்
Endrendrum nilaithu nirkum
ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையே
Aabathuk kaalathil anukoolamaana thunaiyae
என் பலவீனத்தில் பூரண பெலனே
En balaveenathil poorana belanae
உம் சிறகுகளின் நிழல்தனிலே தங்கி
Um siragugalin nizhaldhanilae thanggi
எப்போதும் பாடி மகிழ்ந்திடுவேன்
Eppodhum paadi magizhndhiduvaen