எதிர்பார்த்த முடிவை தருபவரே
Ethirpaartha Mudivai
எதிர்பார்த்த முடிவை அருளிச் செய்பவர்
Edhirpaartha mudivai arulich cheipavar
சமாதானத்தின் தேவன் நீரே
Samaadhaanaththin Dhevan Neerae
என் எதிர்காலம் உம் கரத்தில் உண்டு
En edhirkaalam um karathil undu
என் நம்பிக்கை ஒருபோதும் வீணாகாது
En nambikkai orupodhum veenaagaadhu
நீங்கள் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மேலாக
Neengal ninaippadharkum vaenduvadharkum maelaaga
கிரியை செய்திடும் சர்வ வல்லவரே
Kiriyai seidhidum sarva vallavarae
என் திட்டங்கள் யாவும் உடைந்த போதும்
En thittangal yaavum udaindha podhum
உன்னத திட்டம் வகுத்தீரையா
Unnadha thittam vaguththeeraiyaa
குறைவுகள் யாவையும் நிறைவாக்கிடுவீர்
Kuraivugal yaavaiyum niraivaakkiduveer
கண்ணீரின் பாதையை களிப்பாக்கிடுவீர்
Kanneerin paadhaiyai kalippaakkiduveer
முடிவு வரை என்னைக் காப்பவரே
Mudivu varai ennaik kaappavarae
மகிமையில் கொண்டு சேர்ப்பவரே
Magimaiyil kondu saerppavarae