உம்மேல் வாஞ்சையாய் இருக்கின்றேன்
Ummel Vaanjaiyai
உம்மேல் வாஞ்சையாய் இருக்கின்றேன்
Ummel vaanjaiyaai irukkindroam
உம் சித்தம் செய்யவே ஆசையாய் இருக்கின்றேன்
Um siththam seiyavae aasaiyaai irukkindroam
இயேசையா உம் அன்பை ருசிக்கின்றேன்
Yesaiyaa um anbai rusikkindroam
உம் பிரசன்னத்தில் மூழ்கித் திளைக்கின்றேன்
Um prasannathil moozhgi thilaikkindroam
மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல
Maanaanadhu neeroadaiyai vaanjippadhu pola
என் ஆத்துமா உம்மையே வாஞ்சிக்கின்றதே
En aathumaa Ummaiyae vaanjikkindradhae
ஜீவனுள்ள தேவன் மேல் தாகமாயிருக்கின்றேன்
Jeevanulla Dhevan mael dhaagamaayirukkindroam
எப்போது உம் சமூகம் வந்திடுவேன்
Eppodhu um samoogam vandhiduvaen
உலகத்தின் இச்சைகள் விலகிடட்டும்
Ulagaththin ichaigal vilagidattum
உந்தன் பரிசுத்தம் என்னில் விளங்கட்டும்
Undhan parisuththam ennil vilangattum
என் வாழ்வின் ஒரே வாஞ்சை நீரே
En vaazhvin orae vaanjai Neerae
இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
Yesuvae ummai aaraadhippaen