என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி
En Aathumave
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி
En aathumaavae Kartharai sthothiri
முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமம் போற்றிடு
Muzhu ullamae avar parisutha naamam pottridu
அவர் செய்த உபகாரங்கள் எதையும்
Avar seidha ubagaarangal edhaiyum
ஒருபோதும் மறவாதே
Orupodhum maravaadhae
அக்கிரமங்கள் யாவையும் மன்னித்தாரே
Akkiramangal yaavaiyum manniththaarae
வியாதிகள் யாவையும் குணமாக்கினாரே
Viyaadhigal yaavaiyum gunamaakkinaarae
படுகுழிக்கு ஜீவனை மீட்டெடுத்தாரே
Paduguzhikku jeevanai meetteduththaarae
கிருபை இரக்கத்தால் முடிசூட்டினாரே
Kirubai irakkaththaal mudisoottinaarae
கழுகு போல் இளமை திரும்பச் செய்தார்
Kazhugu pol ilamai thirumbach cheidhaar
நன்மையினால் வாயை நிறைத்து விட்டார்
Nanmaiyinaal vaayai niraithu vittaar
எல்லா துதியும் உமக்கே செலுத்துகின்றேன்
Ellaa thudhiyum Umakkae seluthugindroam
என்றென்றும் உம்மைப் புகழ்ந்திடுவேன்
Endrendrum ummaip pugazhndhiduvaen