← Dr. Joseph Aldrin (Vol 1) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 1 • பாகம் 1 பாடல் #20 📜 3 Stanzas டாக்டர் ஜோசப் அல்ட்ரின்

நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை

Neerae En Thanjam

✍️ Composed & Sung by Dr. Joseph Aldrin {டாக்டர் ஜோசப் அல்ட்ரின்}
17
✨ பல்லவி (Chorus)

நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை

Neerae en thanjam Neerae en kottai

நான் நம்பும் தேவனும் நீரே

Naan nambum Dhevanum Neerae

ஆபத்துக் காலத்தில் அனுகூல துணையே

Aabathuk kaalathil anukoola thunaiyae

என் அடைக்கலமானவரே

En adaikkalamaanavarae

சரணம் 1 (Verse 1)

இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும்

Iravin bayangarathirkum pagalil parakkum ambukkum

இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும் பயப்படேன்

Irulil nadamaadum kollainoikkum bayappadaen

உன்னதமானவரின் மறைவில் தங்கி

Unnadhamaanavarin maraivil thanggi

சர்வ வல்லவரின் நிழலில் வாழ்ந்திடுவேன்

Sarva vallavarin nizhalil vaazhndhiduvaen

சரணம் 2 (Verse 2)

பாதைகளில் என்னை காப்பதற்கு

Paadhaigalil ennai kaappadharku

தூதர்களைக் கட்டளையிடுவீரே

Thoodhargalaik kattalaiyiduveerae

என் பாதம் கல்லில் இடறாதபடிக்கு

En paadham kallil idaraadhabadikku

கரங்களில் தாங்கிக் கொள்வீர்

Karangalil thaangik kolveer