← Dr. Joseph Aldrin (Vol 1) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 1 • பாகம் 1 பாடல் #22 📜 3 Stanzas டாக்டர் ஜோசப் அல்ட்ரின்

அதிகாலையில் உம்மைத் தேடுவேன்

Athikalayil

✍️ Composed & Sung by Dr. Joseph Aldrin {டாக்டர் ஜோசப் அல்ட்ரின்}
17
✨ பல்லவி (Chorus)

அதிகாலையில் உம்மைத் தேடுவேன்

Adhikaalaiyil ummaith thaeduvaen

ஆவலாய் உம் முகம் நோக்கிடுவேன்

Aavalaai um mugam nokkiduvaen

என் கர்த்தாவே காலையிலே என் சத்தம் கேட்பீர்

En Karththavae kaalaiyilae en saththam kaetpeer

உம் பாதத்தில் விண்ணப்பம் செய்திடுவேன்

Um paadhathil vinnappam seidhiduvaen

சரணம் 1 (Verse 1)

உம் கிருபை ஜீவனைப் பார்க்கிலும் மேலானது

Um kirubai jeevanaip paarkkilum maelaanadhu

என் உதடுகள் உம்மைத் துதித்திடும்

En udhadugal ummaith thudhithidum

உயிருள்ள வரை உம்மை வாழ்த்திடுவேன்

Uyirulla varai ummai vaazhthiduvaen

உம் நாமத்தினால் கைகளை உயர்த்திடுவேன்

Um naamathinaal kaigalai uyarthiduvaen

சரணம் 2 (Verse 2)

இரவு ஜாமங்களில் உம்மை தியானித்து

Iravu jaamangalil ummai dhiyaanithu

என் படுக்கையிலும் உம்மை நினைந்திடுவேன்

En padukkaiyilum ummai ninaindhiduvaen

நீர் எனக்கு சகாயரானதினால்

Neer enakku sagaayar aanadhinaal

உம் சிறகுகளின் நிழலில் களிகூருவேன்

Um siragugalin nizhalil kalikooruvaen