என் கண்ணீரைக் கண்டீர்
En Kanneerai Kandeer
என் கண்ணீரைக் கண்டீர் விண்ணப்பம் கேட்டீர்
En kanneeraik kandeer vinnappam kaetteer
ஆறுதல் தந்தீரையா
Aarudhal thandheeraiyaa
மரண இருளின் வேளையிலும்
Marana irulin vaelaiyilum
ஆயுளைக் கூட்டித் தந்தீரையா
Aayulaik koottith thandheeraiyaa
எசேக்கியாவின் கண்ணீருக்கு பதிலளித்த தேவன்
Ezekiyaavin kanneerukku badhilalitha Dhevan
இன்றும் ஜீவிக்கின்றீர் என் வாழ்வில்
Indrum jeevikkindreer en vaazhvil
வியாதியின் படுக்கையை மாற்றிப் போட்டு
Viyaadhiyin padukkaiyai maattrip pottu
பரிபூரண சுகம் தந்தீரையா
Paripoorana sugam thandheeraiyaa
துக்கத்தை ஆனந்தக் களிப்பாய் மாற்றி
Dhookkathai aanandhak kalippaai maatri
இரட்டை அத்தனை நன்மைகள் தந்தீர்
Irattai athanai nanmaigal thandheer
ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மைப் பாடி
Jeevanulla naalellaam ummaip paadi
சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
Saatchiyaai vaazhndhiduvaen