என்னை நினைத்தவரே எபனேசரே
Ennai Ninaithavarae
என்னை நினைத்தவரே எபனேசரே
Ennai ninaithavarae Ebenesarae
மறக்காமல் ஆசீர்வதித்தீரையா
Marakkaamal aaseervadhiththeeraiyaa
சிறுமைப்பட்ட என்னை கண்ணோக்கிப் பார்த்து
Sirumaippatta ennai kannokkip paarthu
உயர்ந்த அடைக்கலத்தில் வைத்தீரையா
Uyarndha adaikkalathil vaiththeeraiyaa
தள்ளப்பட்ட கல்லாக கிடந்த என்னை
Thallappatta kallaaga kidandha ennai
மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றினீரே
Moolaikku thalaikkallaai maatrineerae
இது கர்த்தரால் வந்த அதிசயமே
Idhu Kartharaal vandha adhisayamae
எங்கள் கண்களுக்கு ஆச்சரியமே
Engal kangalukku aachariyamae
நாட்களை நன்மையால் நிரப்புகின்றீர்
Naatkalai nanmaiyaal nirappukindreer
ஆண்டுகளை அழகாய் மாற்றுகின்றீர்
Aandugalai azhagaai maatrugindreer
ஜீவனுள்ள வரை உம் அன்பை எண்ணி
Jeevanulla varai um anbai enni
என்றும் துதித்துப் பாடுவேன்
Endrum thudhithup paaduvaen