ஆறுதலின் தேவன் நீரே அடைக்கலமே
Aaruthalin Devan
ஆறுதலின் தேவன் நீரே
Aarudhalin Dhevan Neerae
ஆதரவற்றோரின் அடைக்கலமே
Aadharavatttrorin adaikkalamae
நொறுங்குண்ட இதயத்தைக் குணமாக்குவீர்
Norungunda idhayathaik gunamaakkuveer
உடைந்த உள்ளத்தைக் கட்டிடுவீர்
Udaindha ullaththaik kattiduveer
கண்ணீரைக் காண்கின்ற கர்த்தர் நீரே
Kanneeraik kaangindra Karthar Neerae
பெருமூச்சை அறிகின்ற பரம பிதாவே
Perumoochai arigindra parama Pithaavae
என் துயரத்தை நாட்டியமாய் மாற்றிடுவீர்
En thuyarathai naattiyamaai maatriduveer
மகிழ்ச்சியின் ஆடையை உடுத்திடுவீர்
Magizhchiyin aadaiyai uduthiduveer
அநாதி தேவனே என் அடைக்கலமே
Anaadhi Dhevanae en adaikkalamae
நித்திய புயங்கள் எனக்காதரவே
Nithiya buyangal enakkaadharavae
பயமின்றி நான் சுகமாய் வாழ்வேன்
Bayamindri naan sugamaai vaazhvaen
உம் நாமத்தை என்றென்றும் துதிப்பேன்
Um naamathai endrendrum thudhippaen