என் இயேசுவே உம் அன்பு போதுமையா
En Yesuvae
என் இயேசுவே உம் அன்பு போதுமையா
En Yesuvae um anbu podhumaiyaa
காலமெல்லாம் என்னை நடத்தும் ஐயா
Kaalamellaam ennai nadathum aiyaa
உம் பாதத்தில் நான் அமர்ந்திருக்கும் போது
Um paadhathil naan amarndhirukkum podhu
உலக கவலைகள் எல்லாம் பறந்து போகுதே
Ulaga kavalaigal ellaam parandhu pogudhae
நண்பர்கள் கைவிட்ட போதும் நீர் கைவிடவில்லை
Nanbargal kaivitta podhum Neer kaividavillai
உலகமே எதிர்த்த போதும் விலகிப் போகவில்லை
Ulagamae edhirtha podhum vilagip pogavillai
மார்போடு அணைத்துக் கொண்ட நேசரே
Maarbodu anaithuk konda Naesarae
உம் அன்பிற்கு இணையே இல்லையே
Um anbirku inaiyae illaiyae
வாழ்நாளெல்லாம் உம்மைப் பணிந்திடுவேன்
Vaazhnaalellaam ummaip panindhiduvaen
உம் அன்பின் சுடராய் பிரகாசிப்பேன்
Um anbin sudaraai piragaasippaen
இயேசுவே என் வாழ்வின் ஒளியானவரே
Yesuvae en vaazhvin oliyaanavarae
என்றென்றும் உம்மைத் துதிப்பேன்
Endrendrum ummaith thudhippaen