உயிரோடிருப்பவரே என்றும் ஜீவிப்பவரே
Uyirodirupavarae
உயிரோடிருப்பவரே என்றும் ஜீவிப்பவரே
Uyirodu iruppavarae endrum jeevippavarae
சர்வ வல்லவரே உம்மைப் போற்றுகின்றோம்
Sarva vallavarae ummaip potrugindroam
மரித்தீரானாலும் உயிர்த்தெழுந்தீரே
Mariththeeraanaalum uyirththezhundheerae
சதா காலங்களிலும் வாழ்பவரே
Sadhaa kaalangalilum vaazhbavarae
கல்லறை உம்மை அடக்கி வைக்கவில்லை
Kallarai ummai adakki vaikkavillai
மரணத்தின் கட்டுகள் தாங்கவில்லை
Maranaththin kattugal thaangavillai
மகிமையின் தேவனாய் வெற்றி சிறந்தீர்
Magimaiyin Dhevanaai vettri sirandheer
எங்களுக்கும் நித்திய ஜீவன் தந்தீர்
Engalukkum nithiya jeevan thandheer
பரலோகத்தில் நமக்காய் பரிந்து பேசுகின்றீர்
Paralogathil namakkaai parindhu paesugindreer
மறுபடியும் சீக்கிரமாய் வரப்போகின்றீர்
Marubadiyum seekkiramaai varappogindreer
மேகங்களின் மீது உம்மை சந்திப்போம்
Maegangalin meedhu ummai sandhippom
என்றென்றும் உம்மோடு வாழ்ந்திடுவோம்
Endrendrum ummodu vaazhndhiduvom