சிலுவையின் நிழலில் நான் தங்குவேன்
Siluvaiyin Nizhalil
சிலுவையின் நிழலில் நான் தங்குவேன்
Siluvaiyin nizhalil naan thangguvaen
கல்வாரி அன்பை நான் பாடுவேன்
Kalvaari anbai naan paaduvaen
எனக்காய் ஜீவன் தந்த என் நேசரே
Enakkaai jeevan thandha en Naesarae
உம் இரத்தத்தால் என்னை மீட்டுக்கொண்டீரே
Um irathaththaal ennai meettuk kondeerae
சிலுவை சுமந்த என் இயேசுவே
Siluvai sumandha en Yesuvae
முள்முடி சூடிய என் தெய்வமே
Mulmudi soodiya en Deivamae
உம் தியாக அன்பை நினைக்கையிலே
Um thiyaaga anbai ninaikkaiyilae
கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுதையா
Kanneer perukkeduthu odudhaiyaa
உலகத்தின் மேன்மைகள் வேண்டாமையா
Ulagaththin maenmaigal vaendaamaiyaa
உம் சிலுவையை மட்டுமே மேன்மை பாராட்டுவேன்
Um siluvaiyai mattumae maenmai paaraattuvaen
உம்மோடு சிலுவையில் அறையப்பட்டு
Ummodu siluvaiyil araiyappattu
உமக்காய் மட்டுமே வாழ்ந்திடுவேன்
Umakkaai mattumae vaazhndhiduvaen