கர்த்தரை நம்பும் மனிதன் பாக்கியவான்
Kartharai Nambum Manithan
கர்த்தரை நம்பும் மனிதன் பாக்கியவான்
Kartharai nambum manidhan baakkiyavaan
அசைக்கப்படுவதில்லை அவன் என்றென்றும்
Asaikkappaduvadhillai avan endrendrum
சீயோன் பர்வதம் போல நிலைத்திருப்பான்
Seeyon parvatham pola nilaiththiruppaan
தேவனின் சமாதானம் அவன் மேலிருக்கும்
Dhevanin samaadhaanam avan maelirukkum
பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருப்பது போல
Parvathangal Yerusalemaich chuttrilum iruppadhu pola
கர்த்தர் தம் ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்
Karthar tham janathaich chuttrilum irukkiraar
இதுமுதல் என்றென்றைக்கும் காத்திடுவார்
Idhumudhal endrendraikkum kaathiduvaar
ஒரு பொல்லாப்பும் நம்மைத் தொடாது
Oru pollaappum nammaith thodaadhu
கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாய் இருங்கள்
Kartharukkul manamagizhchiyaai irungal
அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களைத் தருவார்
Avar un irudhayaththin vaendudhalgalaith tharuvaar
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்துவிடு
Un vazhiyaik Kartharukku oppuvithuvidu
அவரே யாவையும் வாய்க்கச் செய்வார்
Avarae yaavaiyum vaaikkach cheivaar