நன்றி சொல்லி உம்மைப் பாட
Nandri Solli Ummai Paada Vanthoam
நன்றி சொல்லி உம்மைப் பாட வந்தோம்
Nandri solli ummaip paada vanthoam
உம் காருண்யத்தை எண்ணிப் போற்ற வந்தோம்
Um kaarunyaththai ennip poatrra vanthoam
வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம்
Vaarththaiyinaal neer sonnathellaam
கரங்களினால் இன்று நிறைவேற்றினீர்
Karangkalinaal intru niraivaetrrineer
நன்றி நன்றி சொல்வோம் உயிர் உள்ளவரை
Nandri nandri solvoam uyir ullavarai
ஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை
Ontrum kutraiyaamal kaaththitum nallavarai
காற்றுமில்ல மழையுமில்ல
Kaatrrumilla mazhaiyumilla
ஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே
Aanaalum vaaykkaalai nirappineerae
உடன்படிக்கைச் செய்து நடத்தி வந்தீர்
Utanpatikkaich seythu nataththi vantheer
மாறாமல் எப்போதும் காத்துக்கொண்டீர்
Maaraamal eppoathum kaaththukkonteer
கைவிடாமல் விட்டு விலகிடாமல்
Kaivitaamal vittu vilakitaamal
நெருங்கின பாதையிலும் கூட வந்தீர்
Nerungkina paathaiyilum koota vantheer
வெட்கப்பட்ட தேசத்திலே
Vetkappatta thaesaththilae
கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கினீரே
Keerththiyum pukazhchchiyumaakkineerae