← Pastor John Jebaraj (Vol 1) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 1 • பாகம் 1 பாடல் #6 📜 6 Stanzas பாஸ்டர் ஜான் ஜெபராஜ்

ஒருவரும் சேரா ஒளியினில்

Oruvarum Saeraa Oliyinil

✍️ Composed & Sung by Pastor John Jebaraj {பாஸ்டர் ஜான் ஜெபராஜ்}
17
சரணம் 1 / Verse 1

ஒருவரும் சேரா ஒளியினில்

Oruvarum saeraa oliyinil

வாசம் செய்திடும்

Vaasam seithidum

எங்கள் தேவனே

Enggal thaevanae

பகுதி / Other

மனிதருள் யாரும் கண்டிரா

Manitharul yaarum kandiraa

மகிமை உடையவர்

Magimai udaiyavar

எங்கள் தேவனே

Enggal thaevanae

✨ பல்லவி / Chorus

நீரே உன்னதர்

Neerae unnathar

நீரே பரிசுத்தர்

Neerae parisuththar

✨ பல்லவி / Chorus

நீரே மகத்துவர்

Neerae magaththuvar

உம்மை ஆராதிப்பேன்

Ummai aaraathippaen

சரணம் 2 / Verse 2

ஏல் ஓலாம் நீரே உமக்கு ஆரம்பம் இல்லையே

El Olam neerae umakkum aarambam illaiyae

ஏல் ஓலாம் நீரே உமக்கு முடிவொன்றும் இல்லையே

El Olam neerae umakku mudivondrum illaiyae

பகுதி / Other

உம்மை அறிந்தவர் இல்லையே

Ummai arinthavar illaiyae

உம்மைப் புரிந்தவர் இல்லையே

Ummaip purinthavar illaiyae

உம்மைக் கண்டவர் இல்லையே

Ummaik kandavar illaiyae

உமக்கு உருவங்கள் இல்லையே

Umakku uruvanggal illaiyae