இஸ்ரவேலின் துதிகளில்
Isravelin Thuthigalil
இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும் தேவனே
Isravelin thudhigalil vaasam seiyum Dhevanae
எங்கள் துதியின் மத்தியிலே இறங்கி வாருமே
Engal thudhiyin madhiyilay irangi vaarumae
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
Hallelujah Hallelujah Hallelujah Amen
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
Hallelujah Hallelujah Hallelujah Amen
சேராபீம்கள் போற்றிடும் பரிசுத்த தெய்வமே
Seraphim-gal potridum parisutha Deivamae
கேரூபீம்கள் பாடிடும் சர்வ வல்லவரே
Cherubim-gal paadidum sarva vallavarae
தூயவரே துதிக்கு பாத்திரரே
Thooyavarae thudhiku paathirarae
முழு உள்ளத்தோடு உம்மை பணிகின்றோம்
Muzhu ullathodu ummai panigindrom
ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்
Jeevanulla naalellaam ummaip paaduvaen
என்னுயிரும் மூச்சும் உள்ள வரை போற்றுவேன்
Ennuyirum moochum ulla varai potruvaen
துதிகளின் நடுவே அசைவாடிடும்
Thudhigalin naduvae asaivaadidum
உந்தன் பிரசன்னத்தால் எங்களை நிரப்பிடும்
Undhan prasannathaal engalai nirappidum