← Pastor John Jebaraj (Vol 1) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 1 • பாகம் 1 பாடல் #13 📜 3 Stanzas பாஸ்டர் ஜான் ஜெபராஜ்

எபனேசரே என் எபனேசரே

Ebenesarae En Ebenesarae

✍️ Composed & Sung by Pastor John Jebaraj {பாஸ்டர் ஜான் ஜெபராஜ்}
17
✨ பல்லவி (Chorus)

எபனேசரே என் எபனேசரே

Ebenesarae en Ebenesarae

இதுவரை உதவி செய்தீரே

Idhuvarai udhavi seidheerae

என்னை மறவா என் நேசரே

Ennai maravaa en Naesarae

இனிமேலும் நடத்திச் செல்வீரே

Inimaelum nadathich chelveerae

சரணம் 1 (Verse 1)

தனிமையில் நான் அழுதபோது

Thanimaiyil naan azhudhapodhu

கண்ணீரைத் துடைத்த என் தகப்பனே

Kanneerath thudaitha en thagappanae

மனிதர்கள் கைவிட்ட நேரத்திலே

Manidhargal kaivitta naerathilae

மார்போடு அணைத்த என் நேசரே

Maarbodu anaitha en Naesarae

சரணம் 2 (Verse 2)

காத்திருந்தேன் உம் பாதத்திலே

Kaathirundhaen um paadhathilae

புது பெலன் தந்து என்னை உயர்த்தினீர்

Pudhu belan thandhu ennai uyarthineer

கழுகு போல சிறகடித்து

Kazhugu pola siragadithu

உயரே எழும்பச் செய்தீரையா

Uyarae ezhumbach cheidheeraiyaa