← Pastor John Jebaraj (Vol 1) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 1 • பாகம் 1 பாடல் #15 📜 3 Stanzas பாஸ்டர் ஜான் ஜெபராஜ்

எனக்கா இத்தனை கிருபை

Enakka Ithana Kirubai

✍️ Composed & Sung by Pastor John Jebaraj {பாஸ்டர் ஜான் ஜெபராஜ்}
17
✨ பல்லவி (Chorus)

எனக்கா இத்தனை கிருபை நாதா

Enakkaa ithanai kirubai Naadhaa

எனக்கா இத்தனை தயவு ஐயா

Enakkaa ithanai dhayavu aiyaa

தகுதியே இல்லாத எனக்காய்

Thagudhiyae illaadha enakkaai

உம் ஜீவனையே தந்தீரையா

Um jeevanaiyae thandheeraiyaa

சரணம் 1 (Verse 1)

தூசியில் கிடந்த என்னையுமே

Dhoosiyil kidandha ennaiyumae

தூக்கி எடுத்து நிறுத்தினீரே

Thookki eduthu niruthineerae

பிரபுக்களோடு அமர வைத்தீர்

Prabukkalodu amara vaiththeer

ராஜரீக ஆசீர்வாதம் தந்தீர்

Raajareega aaseervaadham thandheer

சரணம் 2 (Verse 2)

என் குற்றங்கள் நீர் எண்ணவில்லை

En kuttrangal neer ennavillai

இரத்தத்தினால் கழுவி விட்டீர்

Irathathinaal kazhuvi vitteer

புது சிருஷ்டியாய் என்னை மாற்றி

Pudhu sirushtiyaai ennai maatri

உந்தன் அன்பினால் முடிசூட்டினீர்

Undhan anbinaal mudisoottineer