துதிகள் ஓயாது என் துதி நாயகனே
Thudhigal Oayaadhu
துதிகள் ஓயாது என் துதி நாயகனே
Thudhigal oyaadhu en thudhi Naayakanae
வாழ்நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்
Vaazhnaalellaam ummaip paaduvaen
என் ஜீவன் உள்ளவரை போற்றுவேன்
En jeevan ullavarai potruvaen
இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
Yesuvae ummai aaraadhippaen
காலைதோறும் உம் கிருபைகள் புதிதாய்
Kaalaidhorum um kirubaigal pudhidhaai
என் மேல் பொழிந்து மகிழச் செய்தீர்
En mael pozhindhu magizha seidheer
மாறாத உம் உண்மை பெரியது
Maaraadha um unmai periyadhu
மண்ணான என்னைத் தேடி வந்தீர்
Mannaana ennaith thaedi vandheer
பாவ இருளில் தவித்த என்னை
Paava irulil thavitha ennai
ஆச்சரியமான ஒளியினில் அழைத்தீர்
Aachariyamaana oliyinil azhaitheer
உந்தன் நன்மைகளை சொல்லிச் சொல்லி
Undhan nanmaigalai sollich cholli
ஓயாமல் துதித்துப் பாடிடுவேன்
Oyaamal thudhithup paadiduvaen