பரன் இயேசையா என் பாவம் போக்க
Paran Yesaiya
பரன் இயேசையா என் பாவம் போக்க
Paran Yesaiya en paavam pokka
கல்வாரி சிலுவை சுமந்தீரே
Kalvaari siluvai sumandheerae
விலையேறப்பெற்ற இரத்தத்தாலே
Vilaiyaerappettra irathaththaalae
என்னை சொந்தமாய் மீட்டுக் கொண்டீரே
Ennai sondhamaai meettuk kondirae
முள்முடி சூடி காயங்கள் தாங்கி
Mulmudi soodi kaayangal thaangi
எனக்காக நொறுக்கப்பட்டீரே
Enakkaaga norukkappatteerae
உம் தழும்புகளால் சுகமானேனே
Um thazhumbugalaal sugamaanaenae
உம் அன்பிற்கு இணையில்லையே
Um anbirku inaiyillaiyae
உலகத்தின் பாசங்கள் மறைந்து போயிடும்
Ulagathin paasangal maraindhu poyidum
உந்தன் தூய அன்பு என்றும் மாறாதது
Undhan thooya anbu endrum maaraadhadhu
என்னை விட்டு பிரியாத நேசரே
Ennai vittu piriyaadha Naesarae
உம்மை மட்டுமே நேசிப்பேன்
Ummai mattumae naesippaen