கலங்கின நேரங்களில்
Kalangina Nerangalil
கலங்கின நேரங்களில் என் கரம் பிடித்தீர்
Kalangina naerangalil en karam piditheer
தனிமையில் கண்ணீரைத் துடைத்தீரையா
Thanimaiyil kanneeraith thudaiththeeraiyaa
கைவிடாத நேசரே என் அடைக்கலமே
Kaividaadha Naesarae en adaikkalamae
உம்மையன்றி பூமியில் யாருமில்லையே
Ummaiyandri boomiyil yaarumillaiyae
சோதனைகள் பெரு வெள்ளமாய் வந்தாலும்
Sodhanaigal peru vellamaai vandhaalum
நீரே என் கேடகமாய் நின்றீரையா
Neerae en kaedagamaai nindreeraiyaa
அக்கினியின் நடுவே உடன் நடந்தீர்
Akkiniyin naduvae udan nadantheer
ஒரு சேதமும் அணுகாமல் காத்தீரையா
Oru saedhamum anugaamal kaaththeeraiyaa
வார்த்தையினால் என் வாழ்வை மாற்றிடுவீர்
Vaarthaiyinaal en vaazhvai maatriduveer
சொன்னதை நிறைவேற்றும் உண்மையுள்ளவரே
Sonnadhai niraivaettrum unmaiyullavarae
உம் வாக்குத்தத்தம் என்றும் மாறாதையா
Um vaakkuthatham endrum maaraadhaiyaa
என் நம்பிக்கையின் கன்மலையே
En nambikkaiyin kanmalaiyae