← Pastor John Jebaraj (Vol 1) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 1 • பாகம் 1 பாடல் #21 📜 3 Stanzas பாஸ்டர் ஜான் ஜெபராஜ்

ஒருவனாய் இருக்கையில் அழைத்தீரையா

Oruvanaai Irukkayil

✍️ Composed & Sung by Pastor John Jebaraj {பாஸ்டர் ஜான் ஜெபராஜ்}
17
✨ பல்லவி (Chorus)

ஒருவனாய் இருக்கையில் அழைத்தீரையா

Oruvanaai irukkayil azhaitheeraiyaa

திரளான கூட்டமாய் மாற்றினீரே

Thiralaana koottamaai maatrineerae

என் இயேசையா என் தகப்பனே

En Yesaiyaa en thagappanae

உம் கிருபை என்னை உயர்த்தியதே

Um kirubai ennai uyarthiyadhae

சரணம் 1 (Verse 1)

ஒன்றுமில்லா என்னை கண்டீரையா

Ondrumillaa ennai kandeeraiyaa

உயிரூட்டி என்னை நிறுத்தினீரே

Uyirootti ennai niruthineerae

தனிமையில் கண்ணீர் வடித்தபோது

Thanimaiyil kanneer vadithapodhu

தோளோடு அணைத்த என் நேசரே

Tholodu anaitha en Naesarae

சரணம் 2 (Verse 2)

ஆபிரகாமை ஆசீர்வதித்தது போல

Aabiragaamai aaseervadhithadhu pola

ஆயிரம் மடங்காய் பெருக்கினீரே

Aayiram madangaai perukkineerae

உம் வாக்குத்தத்தம் உண்மை உள்ளது

Um vaakkuthatham unmai ulladhu

உம் மாறா கிருபை பெரியது

Um maaraa kirubai periyadhu