ஓசே பாலா (அதிசயம் செய்பவரே)
Oseh Pele
ஓசே பாலா ஓசே பாலா
Oseh pele Oseh pele
அதிசயம் செய்கின்றவரே
Adhisayam seigindravarae
வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம்
Vaarthaiyinaal neer sonnadhellaam
செய்து முடிப்பவரே
Seidhu mudippavarae
பார்க்கின்ற கண்கள் வியந்திடவே
Paarkkindra kangal viyandhidavae
ஆச்சரியங்கள் செய்திடுவீர்
Aachariyangal seithiduveer
நம்பின மனிதர் திகைத்திடவே
Nambina manidhar thigaithidavae
நன்மைகளை நீர் தந்திடுவீர்
Nanmaigalai neer thandhiduveer
வழிகள் இல்லாத வனாந்தரத்திலே
Vazhigal illaadha vanaandharathilae
புது வழிகளை திறப்பவரே
Pudhu vazhigalai thirappavarae
வறண்ட நிலத்தில் ஆறுகளை
Varanda nilathil aarugalai
உண்டாக்கும் வல்லவரே
Undaakkum vallavarae