← Pastor John Jebaraj (Vol 1) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 1 • பாகம் 1 பாடல் #23 📜 3 Stanzas பாஸ்டர் ஜான் ஜெபராஜ்

கைவிட மாட்டார் என் நேசர்

Kaivida Maatar

✍️ Composed & Sung by Pastor John Jebaraj {பாஸ்டர் ஜான் ஜெபராஜ்}
17
✨ பல்லவி (Chorus)

கைவிட மாட்டார் என் நேசர் கர்த்தர்

Kaivida maattar en Naesar Karthar

என்றும் கைவிட மாட்டார்

Endrum kaivida maattar

அழைத்தவர் உண்மையுள்ளவர்

Azhaiththavar unmaiyullavar

முழுமையாய் காத்துக் கொள்வார்

Muzhumaiyaai kaathuk kolvaar

சரணம் 1 (Verse 1)

மனிதர்கள் வாக்கு மாறினாலும்

Manidhargal vaakku maarinaalum

அவர் வாக்குத்தத்தம் ஒருபோதும் மாறாது

Avar vaakkuthatham orupodhum maaraadhu

சொன்னதைச் செய்து முடிப்பவரே

Sonnadhaich seidhu mudippavarae

நன்மையை அருளிச் செய்பவரே

Nanmaiyai arulich cheipavarae

சரணம் 2 (Verse 2)

காரிருள் போன்ற பாதையிலும்

Kaarirul pondra paadhaiyilum

வெளிச்சமாய் முன் சென்றிடுவார்

Velichamaai mun sendriduvaar

கண்ணீர் யாவையும் துடைத்திடுவார்

Kanneer yaavaiyum thudaithiduvaar

ஆனந்தக் களிப்பால் நிரப்பிடுவார்

Aanandhak kalippaal nirappiduvaar