அழகே என் இயேசுவே
Azhagae
அழகே என் இயேசுவே
Azhagae en Yesuvae
அளவில்லா அன்பே
Alavillaa anbae
உம்மைப் போல அழகு இவ்வுலகில் இல்லையே
Ummai pola azhagu ivvulagil illaiyae
உம்மைப் போல அன்பு எங்குமே காணோமே
Ummai pola anbu engumae kaanomae
பதினாயிரங்களில் சிறந்தவரே
Padhinaayirangalil sirandhavarae
சாரோனின் ரோஜா நீர்தானையா
Saaronin roja Neerdhaanaiyaa
பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே
Pallathaakkin leeli pushpamae
என் நேசரே உம்மைப் பாடுவேன்
En Naesarae ummaip paaduvaen
கல்வாரி மேட்டினில் என் அழகே
Kalvaari maettinil en azhagae
காயங்கள் எனக்காய் சுமந்தீரே
Kaayangal enakkaai sumandheerae
அழகற்றுப் போனீர் என் அழகுக்காய்
Azhagattrup poneer en azhagukkaai
உம்மை என்றென்றும் துதித்திடுவேன்
Ummai endrendrum thudhithiduvaen