துதி உமக்கே கனம் உமக்கே
Thuthi Umakkae
துதி உமக்கே கனம் உமக்கே
Thuthi Umakkae ganam Umakkae
புகழ்ச்சி உமக்கே என் ராஜாவே
Pugazhchi Umakkae en Raajaavae
ஆராதனை உமக்கே அல்லேலூயா
Aaraadhanai Umakkae Hallelujah
என்றென்றும் உமக்கே ஆராதனை
Endrendrum Umakkae aaraadhanai
ஜீவனுள்ள தேவன் நீரே
Jeevanulla Dhevan Neerae
ஜீவன் தந்து மீட்டீரே
Jeevan thandhu meetteerae
மரணத்தை ஜெயித்த ஜெயவேந்தரே
Maranathai jeyitha jeyavaendharae
மகிமையின் ராஜா நீர்தானே
Magimaiyin Raajaa Neerdhaanae
இரவும் பகலும் ஓயாமல்
Iravum pagalum oyaamal
தூதர்கள் போற்றும் தூயவரே
Thoodhargal potrum thooyavarae
பூமியின் எல்லைகள் யாவும் உம்மை
Boomiyin ellaigal yaavum Ummai
பணிந்து போற்றி வணங்கிடுதே
Panindhu potri vanangidudhae