🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 4 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

நேசர் இயேசுவின் மாறாத அன்பு

Naesar Yaesuvin Maaraatha Anbu

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Nesar Yesuvin Maratha Anbu)
17
சரணம் 1 / Verse 1

நேசர் இயேசுவின் மாராத அன்பு

Nesar yesuvin maaraatha anbu

பாவி என்னை மீட்டுக் கொண்டதால்

Paavi yennai midduk kondathal

பகுதி / Other

ஆகாயத்துப் பறவைகள் போல - 2

Aagayathup paravaigal pola - 2

நானும் ஆடியே பாடிடுவேன்

Nanum adiye paadiduvaen

சரணம் 2 / Verse 2

நேசர் இயேசு என் சாரோனின் ரோஜா

Nesar yesu yen saronin roja

பள்ளத்தாக்கின் லில்லி புஷ்பமே

Pallatthakin lily pushpamay

பகுதி / Other

அவரே என் உள்ளத்தின் ராஜா - 2

Avare yen ullathin raja - 2

நானும் அகமகிழ்ந் தாடிடுவேன்

Nanum agamagilnth thadiduvaen