🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 7 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே

Yaesu Enakku Jeevan

✍️ Composed & Sung by Paul Thangiah {பால் தங்கையா} (Yesu Enakku Jeevan)
17
சரணம் / Verse

இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே -4

Yesu Enakku Jeevan Thanthaarey – 4

✨ பல்லவி / Chorus

துதி பாடல் நான் பாடி

Thuthi Paadal Naan Paadi

இயேசுவையே போற்றி

Yesuvaiye Pottri

என்றென்றும் வாழ்த்திடுவேன்

Endrendrum Vaazhthiduven

✨ பல்லவி / Chorus

அல்லேலுயா அமென் அல்லேலுயா

Alleluya Amen Alleluya – 2

சரணம் 1 / Verse 1

சமாதானம் தந்தார் இயேசு - 4

Samathaanam Thanthaar Yesu – 4

சரணம் 2 / Verse 2

புது வாழ்வு தந்தார் இயேசு -4

Puthu Vaalvu Thanthaar Yesu - 4

சரணம் 3 / Verse 3

விடுதலை தந்தார் இயேசு -4

Viduthalai Thanthaar Yesu - 4

சரணம் 4 / Verse 4

அபிஷேகம் தந்தார் இயேசு - 4

Abishegam Thanthaar Yesu – 4