நன்றியால் துதிபாடு மெட்லி 1
Nandriyaal Thuthipaadu Medley 1
நன்றியால் துதிபாடு நம் - நாம்
Nandriyaal Thuthi Paadu - Naam
இயேசுவை நாவாலே என்றும் பாடு
Yesuvai Navaley Yendrum Paadu
நல்லவர் வல்லவர் போதுமானவர்
Nallavar Vallavar Pothumanavar
வார்தையில் உண்மையுல்லவர் - 2
Varthaiyil Unmaiyullvar – 2
எந்த காலத்திலும் எந்த நேரத்திலும
Yenthe Kalathilum Yenthe Nerathilum
நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே
Nandriyaal Ummai Nan Thuthippaen - Yesuveh
உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
Ummai Nan Thuthippaen Thuthippaen
எந்த வேளையிலும் துதிப்பேன் - 2
Yenthe Velaiyilum Thuthippaen - 2
ஆதியும் நீரே அந்தமும் நீரே
Aathium Neereh Aanthamum Neereh
ஜோதியும் நீரே - என்
Jothiyum Neerey - Yen
சொந்தமும் நீரே - 2
Sonthamum Neerey - 2
என் உள்ளம் தேவன்பால் பொங்கி வழியுதே
Yen Ullam Thevanpal Ponggi Valiyuthey
இயேசு என்னை ரட்ச்சித்தார் நான் ஆடி பாடுவேன்
Yesu Ennai Ratchitthar Nan Adi Paaduvaen
எவரும் அறியாரே என் உள்ளம் பொங்குதே
Yevarum Ariyareh Yen Ullam Pongguthey
என் உள்ளம் பொங்கி, பொங்கி, பொங்கி, பொங்கி
Yen Ullam Ponggi, Ponggi, Ponggi, Ponggi
வலியுதே
Valiyuthey
ஜயா வாழ்க வாழ்க - உம்
Aiya Valga, Valga - Um
நாமம் வாழ்க - 2
Namam Valga - 2
சந்தோஷம் பொங்குதே - 2
Santhosham Pongguthey - 2
சந்தோஷம் என்னில் பொங்குதே
Santhosham Yennil Pongguthey
அல்லேலுயா இயேசு என்னை ரட்சித்தார்
Alleluya Yesu Yennai Ratchithar
முற்றும் என்னை மாற்றினார்
Muthrum Yennai Maatrinaar
சந்தோஷம் என்னில் பொங்குதே
Santhosham Yennil Pongguthey
வல்லமை உண்டு உண்டு
Vallamai Undu Undu
அற்புத வல்லமை
Aarputha Vallamai
இயேசுவின் இரத்ததால்
Yesuvin Ratthathal
வல்லமை உண்டு உண்டு
Vallamai Undu Undu
அற்புத வல்லமை
Aarputha Vallamai
ஆட்டு கூட்டியினால் இரத்ததினால்
Aatdu Kuutiyin Ratthathinaal
There Is Power, Power,
Wonder Working Power
In The Blood Of The Lamb
There Is Power, Power
Wonder Working Power,
In The Precious Blood Of The lamb
பொழிந்திடும் வல்லமை
Polinthidum Vallamai
உன்னதத்தின் வல்லமை
Unnathathin Vallamai
ஆவியின் வல்லமை
Aaviyin Vallamai
அக்கினியின் வல்லமை
Akkiniyin Vallamai
வல்லமை தேவை தேவா
Vallamai Thevai Theva
வல்லமை தாரும் தேவா
Vallamai Tharum Theva
இன்றே தேவை தேவா
Indre Thevai Theva
இப்போ தாரும் தேவா
Ippo Tharum Theva
ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவியே
Oottra Pada Vendumey Unnathathin Aaviyeh
உயிர்ப்பிக்க வேண்டும் எங்கள் தேவா
Uyirpikka Vendum Yenggal Theva
முன்மாரியான அன்று பொழிந்திட்ட ஆவியை
Munmariyana Andru Polinthittey Aaviyei
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே - 2
Pinmariaga Indru Polinthidumey - 2