உந்தன் பரிசுத்தம் பார்க்கையில்
When I Look Into Your Holiness
When i look into your holiness
When i gaze into your loveliness
When all things that surround me
Become shadows in the light of you
When i found the joy of reaching your heart
When my will become enthroned in your love
I worship You, I worship You
The reason I live
Is to worship You
உந்தன் பரிசுத்தம் பார்க்கையில்
Unthan parisuttham paarkkaiyil
உந்தன் அழகைக் காண்கையில்
Unthan azhagai kaanngayil
என்னை சூழ்ந்த யாவும்
Ennai soozhntha yaavum
அருகில் சிறிதாகும்
Arugil sirithaagum
எந்தன் உள்ளம் நெருங்கவே,
Enthan ullam nerunggavey,
உந்தன் அன்பு கவர்ந்ததால்
Unthan anbu kavarnthathaal
ஆராதிப்பேன்...ஆராதிப்பேன்...
Aaraathippen....Aaraathippen
உம்மை ஆராதிக்க நான் உயிர் வாழ்வேன்
Ummai aarathikka naan uyir vaazhven