🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 5 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

இயேசு வந்தார் எனக்காக

Yaesu Vanthaar Enakkaaga

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Yesu Vanthaar Enakkaga Yesu Vanthar Yenakaga Yesu Vandhaar Yenakkaga)
17
சரணம் 1 / Verse 1

இயேசு வந்தார் எனக்காக

Yesu vanthaar enakkaaga

மரணத்தை வென்றார் எனக்காக

Maranatthai vendraar enakkaaga

✨ பல்லவி / Chorus

ஒரு மனமாய்க் கூடி

Oru manamaaik koodi

அவரைக் கொண்டாடுவோம்

Avaraik kondaaduvoam

✨ பல்லவி / Chorus

ஒரு மனமாய்க் கூடி

Oru manamaaik koodi

ஓசன்னா பாடுவோம்

Osanna paaduvoam

சரணம் 2 / Verse 2

இயேசு வந்தார் உனக்காக

Yesu vanthaar unakkaaga

மரணத்தை வென்றார் உனக்காக

Maranatthai vendraar unakkaaga

சரணம் 3 / Verse 3

இயேசு வந்தார் நமக்காக

Yesu vanthaar namakkaaga

மரணத்தை வென்றார் நமக்காக

Maranatthai vendraar namakkaaga