அற்புதர் இயேசு அற்புதர்
Arputhar Arputhar
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of அற்புதர் இயேசு அற்புதர் (Arputhar Arputhar)
அற்புதர் (4)
Arputhar(4)
இயேசு அற்புதர்
Yesu arputhar
அண்டினோர் வாழ்வை
Andinoar vaazhvai
இன்பமாய் மாற்றும் இயேசு அற்புதர்
Inbamai maatrum Yesu arputhar
எல்லோரும் பாடுங்கள்
Elloarum paadungal
கைத்தாளம் போடுங்கள்
Kaitthaalam poadungal
சந்தோஷத்துடனே
Santhosathudanae
சங்கீதம் பாடுங்கள்
Sangeetham paadungal
எத்தனை துன்பங்கள்
Ethanai thunbangal
நம்மில் வந்தபோதும்
Nammil vanthapoathum
மீட்ட இயேசு அற்புதர்
Meeta Yesu arputhar
என்னென்ன தொல்லைகள்
Ennena thollaigal
நம்மை சூழ்ந்த போதும்
Nammai soozhnthapoathum
காத்த இயேசு அற்புதர்
Kaatha Yesu arputhar
உலகத்தில் இருப்போனிலும்
Ulgathil irupponilum
எங்கள் இயேசு
Yengal Yesu
பெரியவர் அற்புதரே
Periyavar arputharae (2x)
உண்மையாய் அவரைத்
Unmaiyai avarai
தேடும் யாவருக்கும்
Thaedum yaavarukkum
இயேசு அற்புதரே
Yesu arputharae
அலைகடல் மேலே
Alai kadal maelae
நடந்தவர் எங்கள்
nadanthavar engal
இயேசு அற்புதர்
Yesu arputhar
அகோர காற்றையும்
Agora kaatraiyum
அமைதிப்படுத்திய
Amaithippaduthiya
இயேசு அற்புதர்
Yesu arputhar
அறைந்தனர் சிலுவையிலே
Arainthanar siluvayilae
ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே
Aandavar marithaar annaalinilae
ஆயினும் மூன்றாம் நாள்
Aayinum moondraam naal
உயிருடன் எழுந்த
Uyirudan ezhuntha
இயேசு அற்புதரே
Yesu arputharae