அதிசயங்கள் செய்கிறவர்
Athisayanggal Seigiravar
அதிசயங்கள் செய்கிறவர்
Athisayangal seigiravar
நம் அருகில் இருக்கிறார்
Nam arugil irukkiraar
அற்புதங்கள் செய்கிறவர்
Aruputhangal seigiravar
இயேசு நமக்குள் வசிக்கிறார்
Yesu namakkul vasikkiraar
தண்ணீரை இரத்தமாய்
Thanneerai ratthamaai
மாற்றினார் அதிசயம்- எகிப்த்தின்
Maatrinaar athisayam - egipthin
ஜாடித் தண்ணீரை
Jaadi thaneerai
திராட்சை இரசமாய்
Thiratchai rasamaai
மாற்றினார் அதிசயம்
Maatrinaar athisayam
குருடருக்கும் செவிடருக்கும்
Kurudarukkum sevidarukkum
சுகம் தந்தார் அதிசயம் - பிறவிக்
Sugam thanthaar athisayam - Piravi
ஒரு சொல்லாலே புயல் காற்றினையுமே
Oru sollaalae puyal kaatrinayumae
அதட்டினார் அதிசயம்
Athatinaar athisayam
பாவியான என்னையுமே
Paaviyaana ennaiyumae
மாற்றினார் அதிசயம்
Maatrinaar athisayam
ஏழை என்மீது நேசக்கரம்
Aezhai en meethu nesakkaram
நீட்டினார் அதிசயம்
Neetinaar athisayam