ஊற்றிடுமே உம் வல்லமையை
Ootridumae Um Vallamaiyai
ஊற்றிடுமே உம் வல்லமையை
Ootridumey um vallamaiyai
இந்த நாளில் எங்கள் மேலே
Intha naalil yenggal melae
ஊற்றிடுமே உம் அக்கினியை
Ootridumey um akiniyai
இந்த நாளில் எங்கள் மேலே
Intha naalil yenggal melae
ஊற்றிடுமே உம் அக்கினியை
Ootridumey um akiniyai
இந்த நாளில் எங்கள் மீது
Intha naalil yengal meethu
வல்லமையோடே
வல்லமை வல்லமை தாருமே
Vallamai vallamai tharumey
தேசத்தை உமக்காக கலக்கிட
Thesathai umakkaagaa kalakida
அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
Abishegam abishegam Ootrumae
அனல்கொண்டு உமக்காக எழும்பிட
Analkondu umakkaagaa Ezhumbida
பெந்தெகொஸ்தே நாளில்
Penthecosthe naalil
செய்தது போல
Seithathu poala
அக்கினியின் நாவுகள்
Akkiniyin naavugal
பொழிந்திடுமே
Pozhinthidumae
அப்போஸ்தலர் நாட்களில்
Aposthalar naatkalil
செய்ததுபோல
Indrum seiyavendumae
இன்றும் செய்யவேண்டுமே
மாம்சமான யாவர்மேலும்
Maamsamana yaavermellum
ஊற்றுவேனென்று
Ootruvenendru
வாக்குதந்த ஆவியை
Vaakuthanta Aaaviyai
ஊற்ற வேண்டுமே
Ootre vendumae
நீச்சல் ஆழம் கொண்டுசென்று
Neechalallam kondusendru
நீந்தச் செய்யுமே
Neendha cheiyumae
நதியாய்ப் பாய்ந்திடுமே
Nadhiyaai paainthidumae
அற்புதங்கள் திரளாய்
Arputhangel thiralaai
நடந்திடவே
Arputhatin aaviye vanthidumae
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே
அந்தகார சங்கிலிகள்
Anthakara sangiligal
அறுந்திடவே
Akinayai ootridumae
அக்கினியை ஊற்றிடுமே