🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 4 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

நிரப்பிடுங்க நிரப்பிடுங்க

Nirappidunga Nirappidunga Ennaiyae

✍️ Composed & Sung by Prince Ezekiel {பிரின்ஸ் எசேக்கியேல்} (Nirapidunga Nirapidunga Ennaiye)
17
சரணம் / Verse

நிரப்பிடுங்க நிரப்பிடுங்க

Nirapidunga nirapidunga

நிரப்பிடுங்க என்னையே (2)

Nirapidunga yenaiyae

✨ பல்லவி / Chorus

உந்தன் ஆவியின் அபிஷேகத்தால்

Unthan aaviyin abishegathaal

நிரப்பிடுங்க என்னையே (2)

Nirapidunga yenaiyae

சரணம் 1 / Verse 1

வாஞ்சையும் தாகத்தோடு

Vaanjayum thaagathoadu

உந்தன் பாதத்தை என்றும்

Unthan paathathai endrum

முத்தம் செய்வேன்

Mutham seivean (x2)

சரணம் 2 / Verse 2

வறண்ட நிலத்தைபோல்

Varanda nilathaipol

எந்தன் ஆத்துமா உம்மில்

Yenthan aathumaa ummil

வாஞ்சிக்குதே

Vaanjikuthae (x2)