உங்க கிருபைதான்
Unga Kirubaithaan
உங்க கிருபைதான்
Unga kirubaithaan
என்னைத் தாங்குகின்றது
Ennai thaangukindrathu
உங்க கிருபைதான்
Unga kirubaithaan
என்னை நடத்துகின்றது
Ennai nadathukindrathu
கிருபையே கிருபையே
Kirubaiyae kirubaiyae
மாறாத நல்ல கிருபையே
Maaratha nalla kirubaiyae
கிருபையே கிருபையே
Kirubaiyae kirubaiyae
மாறாத தேவ கிருபையே
Maaratha Deva kirubaiyae
உடைக்கப்பட்ட நேரத்தில் எல்லாம்
Udaikkappatta Nerathil ellaam
என்னை உருவாக்கின கிருபையிது
Ennai uruvaakina Kirubaiyithu
சோர்ந்துபோன நேரத்தில் எல்லாம்
Soarnthupoana Nerathil ellaam
என்னை சூழ்ந்து கொண்ட கிருபையிது
Ennai soozhnthu konda Kirubaiyithu
ஒன்றுமில்லா நேரத்தில் எல்லாம்
Ondrumillaa Nerathil ellaam
எனக்கு உதவி செய்த கிருபையிது
Enakku uthavi seitha Kirubaiyithu
ஊழியத்தின் பாதையில் எல்லாம்
Oozhiyathin Paathayil ellaam
உயர்த்தி வைத்த கிருபையிது
Uyarthi vaitha Kirubaiyithu