🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 8 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

நான் போற்றிப் பாடுவேன்

Naan Poatri Paaduvaen

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Naan Potri Paaduven Nan Potri Paduven)
17
சரணம் 1 / Verse 1

நான் போற்றிப் பாடுவேன்

Naan poatri paaduven

என் இயேசு ராஜாவே

En Yesu raajavae

பகுதி / Other

துதிக்குப் பாத்திரரே - நீர்

Thuthikku paatthirarae – Neer

✨ பல்லவி / Chorus

உமக்கே நன்றி ராஜா - 2

Ummakae nandri raajaa - 2

✨ பல்லவி / Chorus

உம்மை ஆராதனை செய்கிறேன்

Ummai aarathanai seikiren

உமக்கே ஆராதனை செய்கிறேன் - 2

Ummakkae aarathanai seikiren

இடைப்பகுதி / Bridge

நீரே இருந்தவரே

Neerae irunthavarae

இருப்பவரே வருபவரே - 2

Iruppavarae varubavarae – 2x

சரணம் 2 / Verse 2

நான் உம்மைப் புகழ்வேன்

Naan ummai pugazhven

என் ஜீவ நாளெல்லாம்

En jeeva naallellam

பகுதி / Other

மகிமைக்குப் பாத்திரரே - நீர்

Magimaikku paatthirarae – Neer

இடைப்பகுதி / Bridge

நீரே பரிசுத்தரே

Neerae parisutharae

பரிசுத்தரே பரிசுத்தரே

Parisutharae parisutharae