🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 5 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

நன்றியோடு துதிக்கிறோம்

Nandriyoadu Thuthikkiroam

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Nandriyodu Thuthikkirom)
17
சரணம் 1 / Verse 1

நன்றியோடு துதிக்கிறோம்

Nandriyodu thuthikkirom

நன்றியோடு தொழுகிறோம்

Nandriyodu thozhukirom

நன்றியோடு போற்றுகிறோம் இயேசையா

Nandriyodu potrukirom Yesaiyaa

சரணம் 2 / Verse 2

நன்றியோடு வாழ்த்துகிறோம்

Nandriyodu vazhthukirom

நன்றியோடு வணங்குகிறோம்

Nandriyodu vanangukirom

நன்றியோடு பாடுகிறோம் இயேசையா

Nandriyodu paadukirom Yesaiyaa

சரணம் 3 / Verse 3

நம் தேவன் நல்லவர் உலகின் இரட்சகர்

Nam devan nallavar Ulagin iratchagar

நம்மைக் காப்பவர் ஜீவன் உள்ளவர்

Nammai kaapavar Jeevan ullavar (2)

சரணம் 4 / Verse 4

துதிகன மகிமையெல்லாம்

Thuthigana magimaiyellaam

உமக்கே செலுத்துகிறோம்

Umakkae seluthukirom

சரணம் 5 / Verse 5

உம்மையே நேசிக்கிறோம்

Ummaiyae nesikkirom

அன்பரே இயேசையா

Anbarae Yesaiyaa