நீரே பொக்கிஷம் தேவா
Neerae Pokkisham Thaeva
நீரே பொக்கிஷம்
Neerae pokkisam
தேவா நீரே அதிசயம்
Thevaa neerae athisayam
நீர் என் ஜீவனின் ஒளியானீர்
Neer en jeevanin oliyaaneer
நீரே அதிசயம்
Neerae athisayam
உந்தன் இரத்தம்
Unthan iratham
என் பாவம் கழுவினது
En paavam kazhuvinathu
உந்தன் அன்பு
Unthan anbu
என் இதயத்தில் சூழ்ந்தது
En idhayathil soozhndhadhu