🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 12 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

யுத்தம் யுத்தம் கர்த்தருடையது

Yutham Yutham Kartharudayathu

✍️ Composed & Sung by Gladys Charles {கிளாடிஸ் சார்ல்ஸ்} (Yudham Yudham)
17
சரணம் / Verse

யுத்தம் யுத்தம்

Yutham yutham

கர்த்தருடையது

Kartharudaiyathu

சரணம் / Verse

ஜெயம் ஜெயம்

Jeyam jeyam

அது நம்முடையது

Athu nammudayathu

சரணம் / Verse

யுத்தம் கர்த்தருடையது

Yutham Kartharudaiyathu

ஜெயமோ நம்முடையது

Jeyamoa nammudayathu

சரணம் / Verse

துதிபலி செலுத்திடுவேன்

Thuthibali seluthiduvaen

தேவ கரம்

Theva karam

இப்போ இறங்கிடுமே

Ippoa irangidumae

✨ பல்லவி / Chorus

ஆ ஆ ஆ அல்லேலூயா

Aa aa aa alleluiah

ஆமென் ஆமென் அல்லேலூயா

Aamen Aamen alleluiah

சரணம் 1 / Verse 1

யேகோவா யீரே

Yegovaa yeerae

எல்லாம் பார்த்துக்கொள்வீரே

Ellaam paarthukolveerae

✨ பல்லவி / Chorus

ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே

Jeyam jeyam jeyam namakkae

சரணம் 2 / Verse 2

யேகோவா நிசி

Yegovaa nisi

எங்கள் வெற்றிக்கொடியே

Enggal vetrikodiyae

சரணம் 3 / Verse 3

யேகோவா ரூவா

Yegovaa ruah

எங்கள் நல் மேய்ப்பரே

Enggal nal meipparae

சரணம் 4 / Verse 4

யேகோவா ஷாலோம்

Yegovaa shalom

எங்கள் சமாதானமே

Enggal samaathaanamae

சரணம் 5 / Verse 5

யேகோவா ஷம்மா

Yegovaa shammaa

கூட வந்திடுவீரே

Kooda vanthiduveerae

சரணம் 6 / Verse 6

யேகோவா ராஃப்பா

Yegovaa raapha

சுகம் தந்திடுவீரே

Sugam thanthiduveerae