மாம்சமான யாவருக்கும் தேவன்
Maamsamaana Yaavarkkum Thaevan
மாம்சமான யாவர்க்கும்
Maamsamaana yaavarkkum
தேவன் நீர் அல்லவோ
Dhevan neer allavo
எனக்கு அதிசயம் செய்யும்
Enakku athisayam seiyyum
கர்த்தரும் நீர் அல்லவோ
Karatharum neer allavo
உம்மாலே செய்யக் கூடாத
Ummalae seiyaa koodatha
காரியம் ஒன்றுமில்லையே
Kaariyam ondrumillayae
அதிசயம் அதிசயம்
Athisayam athisayam
அதிசயம் தானே
Athisayam thaanae
ஆராதனை ஆராதனை
Aaradhanai aaradhanai
யோசனையில் பெரியவரே
Yosanayil periyavarae
ஆராதனை
Seyalgalilae vallavarae
செயல்களிலே வல்லவரே
ஆராதனை
உம் வார்த்தையினால் வானம்
Um vaarthaiyinaal vaanam
பூமி உண்டாக்கினீர்
Boomi undaakineer
அற்புதத்தின் தேவனே
Arputhathin dhevanae
ஆராதனை
Athisayathin dhevanae
அதிசயத்தின் தேவனே
ஆராதனை
நீர் ஒரு வார்த்தை
Neer oru vaarthai
சொன்னால் போதும்
Sonnaal poathum
உம்மையே நம்பி நிற்கிறேன்
Ummaiyae nambi nirkiraen
கண்ணீரைக் காண்பவரே
Kanneerai kaanbavarae
ஆராதனை
En Kookuralai ketpavarae
என் கூக்குரலைக் கேட்பவரே
ஆராதனை
உம் கிருபையினாலே எனக்கு
Um kirubayinaalae enakku
இரட்சிப்பு (ஜீவனைத்) தந்தீர்
Ratchippu (Jeevanai) thantheer
யுத்தத்திலே வல்லவரே
Yuthathilae vallavarae
ஆராதனை
Viduthalayum tharubavarae
விடுதலையும் தருபவரே
ஆராதனை
நான் கலங்கிடவே மாட்டேன்
Naan kalangidavae maataen
நீர் கூட இருப்பதால் (வருவதால்)
Neer kooda iruppathaal (varuvathaal)